/* */

Jos Alukkas jewellery erode-ஈரோடு ஜோஸ் ஆலூக்காஸ்-ல் மகளிரை மயக்கும் சொக்கத் தங்கம்..!

ஜோஸ் ஆலுக்காஸ் நகை நிறுவனம் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.

HIGHLIGHTS

Jos Alukkas jewellery erode-ஈரோடு ஜோஸ் ஆலூக்காஸ்-ல்  மகளிரை மயக்கும் சொக்கத் தங்கம்..!
X

Jos Alukkas jewellery erode-ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை, ஈரோடு.(கோப்பு படம்)

Jos Alukkas jewellery erode, Jos Alukkas location, Jos Alukkas jewellery shop, Jos Alukkas Jewellery Store, Jos Alukkas Showroom in erode, Jos Alukkas gold rate today, Best Jewellers in Erode, List of Top Jewellers in Erode

ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி குழுமத்தின் தலைவரான ஜோஸ் ஆலுக்கா இந்த குழுவை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர். பல கஷ்டங்கள் சவால்களுக்கு மத்தியிலும், அவரது தீர்க்கமான மனதுடன் கூடிய கவனம், மன உறுதி நகைத் துறையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்கு ஒரு தனி இடத்தை உருவாக்க உதவியது.

ஜோஸ் ஆலுக்காவின் தந்தை ஆலுக்கா வர்கீஸ் 1964 ஆம் ஆண்டு தங்க வணிகத்தில் நுழைந்தார். அவரது மூத்த மகனான ஜோஸ், வணிகத்தின் பொறுப்பை ஏற்று ஒட்டுமொத்த அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Jos Alukkas jewellery erode

ஜோஸ் ஆலுக்கா (ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனர்)

முதலில், ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி குழுமத்தின் கடைகள் கேரளாவின் பல்வேறு நகரங்களில் ஷோரூமைத் திறந்தது. ஜோஸ் ஆலுக்காவின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம் இந்தியா முழுவதும் 40க்கும் மேற்பட்ட நகைக் கடைகளைத் திறந்தது. அவர்களின் தனித்துவமான வேலை முறை, தொலைநோக்கு மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டமிடல் முறை, பிராண்டை பிரபலப்படுத்தியது.

மேலும் தங்க சூப்பர் மார்க்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க வழி வகுத்தது. ஜோஸ் ஆலுக்காஸ் கேரளாவில் தரம் மற்றும் தூய்மையை கடைப்பிடித்ததால் தங்கம் வாங்குவதில் ஆலுக்காஸ் ஜூவல்லரிக்கு ஒரு உள்ளூர் முத்திரை கிடைத்தது. ஷோரூமில் உள்ள ஒவ்வொரு நகையும் 22 காரட் தங்கத்தால் செதுக்கப்பட்டுள்ளன.

தங்க வணிகத்தின் மீதான ஆர்வம் மற்றும் புதிய யோசனைகளைக் கொண்ட ஜோஸ் ஆலுக்காவின் மனநிலைக்கு வயது ஒன்றும் தடையாக இருக்கவில்லை. வயதான காலத்திலும் புதிய யோசனைகளை முன்மொழிந்து வந்தார்.

தற்போது அவரது மகன்கள் குழுமத்தை பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர். ஜோஸ் ஆலுக்காஸ் ப்ராப்பர்டீஸ் என்பது ஜோஸ் ஆலுக்காவின் மற்றொரு பெருமைக்குரிய திட்டமாகும். மேலும் இது பல ஆண்டுகளாக கனவுகளை வெற்றிகரமாக உருவாக்கி வருகிறது. வணிகத்திற்கு அப்பால், ஜோஸ் ஆலுக்கா விளையாட்டிலும் ஆர்வமுள்ளவர். மேலும் அவரது சொந்த ஊரான திருச்சூரின் கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


ஈரோடு கிளை

இன்று இந்திய முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் பல வெளி நாடுகளிலும் கிளைகளைத் திறந்துள்ளது. அந்த வகையில் ஈரோடு கிளையில் தங்க ஆபரணங்கள், வைர நகைகள், பிளாட்டினம் கலக்க்ஷன்ஸ் என பல வகை நகைகளை காட்சிக்கு வைத்துள்ளது.

திருமண நகைகள், குழந்தைகள் நகைகள் என ஒவ்வொன்றுக்கும் தனி முத்திரைகளுடன் விற்பனைக்கு வைத்துள்ளது. பதக்கங்கள் (பெண்டண்ட்), பதக்க தொகுப்பு (பெண்டெண்ட் செட்), காதணிகள், மோதிரங்கள்,

கணுக்கால் அணிகள், கழுத்தணிகள், நெக்லஸ் செட், வளையல்கள், பிரேஸ்லெட்ஸ், சங்கிலிகள் மற்றும் ஆண்களுக்கான நகைகள் என தனிதன்மையுடன் உள்ளன.


Jos Alukkas jewellery erode

முகவரி: 35, ஆர்கேவி ரோட், டோர் எண் 106, இந்திரா நகர் , மரபாலம் , ஈரோடு -638459

திறந்திருக்கும் நேரம் :

எல்லா நாட்களிலும் காலை 10 முதல் இரவு 8 மணி கடை செயல்படும்.

தொலைபேசி: 0424 222 1148

பல பிரபலங்கள் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரதூதர்களாக இருந்துள்ளனர். நடிகர் விஜய், மாதவன், நடிகை திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள்.

இன்றைய தங்கத்தின் விலை (31.08.2023) வியாழன்

22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை - 1 கிராமுக்கு ரூ. 5,545

ஒரு பவுன் ( 8 கிராம் தங்கத்தின் விலை) - 8 கிராமுக்கு ரூ.44,360

Updated On: 31 Aug 2023 7:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு