நாய் பைக்கை விரட்டினா..என்ன செய்றது..? நாய் சைக்காலஜி தெரியணும்..? தெரிஞ்சிக்கங்க..!

What you want to do when dogs chase you while driving vehicles-பைக்கையோ, காரையோ நாய் விரட்டி பல விபத்துகள் ஏற்பட்டிருக்கு. விபத்து இல்லாம எப்படி தப்பிக்கலாம். வாங்க பார்ப்போம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாய் பைக்கை விரட்டினா..என்ன செய்றது..? நாய் சைக்காலஜி தெரியணும்..? தெரிஞ்சிக்கங்க..!
X

What you want to do when dogs chase you while driving vehicles-காரைத்துரைத்தும் நாய்கள்.(கோப்பு படம்)

What you want to do when dogs chase you while driving vehicles-பொதுவாகவே நாய்கள் வேகமாக ஓடும் வாகனங்களை மட்டுமே விரட்டும். மேலும் புதிதாக வாகனம் ஒன்றை கண்டாலும் விரட்டும். நாய் உளவியல்படி நாய்க்கு அதன் எல்லைக்குள் யாரும் நுழையக்கூடாது என்று நினைக்கும் விலங்கு. அதனால்தான் வேறு நாய்கள் வந்தாலும் விரட்டியடிக்கும்.

இதே உளவியல் தத்துவம்தான் கார் மற்றும் பைக்குகளில் செயல்படுத்தப்படுகிறது. எத்தனையோ பேர் பைக்கில் நாய்விரட்டி விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நாய் விரட்டி தாறுமாறாக விழுந்து உயிரை விட்டவர்களுக்கு உண்டு.

என்ன செய்யலாம்

இதற்கு நமது விவேகமற்ற செயலே காரணம். ஆமாங்க..நாய் விரட்டும் போது வாகனத்தை நிறுத்துங்கள் அலலது வேகத்தை குறையுங்கள். நாய் விரட்டாமல் திரும்பிவிடும். பொதுவாக இரவு நேரங்களில் பைக் அல்லது காரில் செல்லும்போது வாகனத்தின் டயரை பார்த்து நாய்கள் குறைத்துக்கொண்டே பைக் அல்லது காரை விரட்டும்.நாய்விரட்டுவதைப்பார்த்து பதற்றத்தில் வேகமாக செல்ல முற்படுவோம். இதுவே விபத்துக்கான காரணமாகிவிடும். நாய் விரட்டும் வேகத்தை குறைத்தாலே போதும்.


​​ஏன் துரத்துகிறது?

பைக் அல்லது காரை நிறுத்தி வைத்திருந்தால் சரியாக நாய் வந்து டயரில்தான் 'யூரின்' போகும். கவனித்து இருப்பீர்கள். அதன் வடிவமைப்பு நாய்க்கு வித்தியாசமாக இருப்பதால் அப்படி செய்கிறது. அதேபோல பைக் அல்லது கார் ஓடும்போது டயரின் சுழற்சி அதன் மனதில் ஒரு வேகக்கிளர்ச்சியை தூண்டுகிறது. அதனால், சுழலும் டயர் மீது வெறுப்பு ஏற்பட்டு விரட்டுகிறது. அது கூட நாய் மனதில் ஏற்படும் அச்சமே காரணம்.

நாய் சைக்காலஜி

What you want to do when dogs chase you while driving vehicles-நாய் உளவியலை (சைக்காலஜி ) தெரிஞ்சிக்கிட்டால் அது நமக்கு ஒரு பிரச்னையே இல்லை. அட ஆமாங்க..நாய்க்கு நாம வேகமா போறது பிடிக்கலை. அதுக்கு டயர பார்த்தால் வல்லுன்னு விழத்தோன்றுது. அதனால அது நம்மள சாரி..வாகனத்தை விரட்டுது. நாய் சைக்காலஜி தெரிஞ்ச நாம என்ன செய்யணும்? வாகனத்தை 'ஸ்லோவ்' பண்ணனும். அவ்ளோதாங்க. நாய் நாய்ப்பாட்டுக்கு போய்டும்..நாம நாமபாட்டுக்கு போய்டலாம்.

இதனால் விபத்தும் ஏற்படாது. நமக்கும் காயம் ஏற்படாது. சிம்பிள் லாஜிக். ஓகேங்களா...?

Updated On: 12 Aug 2022 11:03 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...