/* */

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்கள்

1971 போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 ஆண்டை கொண்டாடும் விதமாக ஜாவா மோட்டார் சைக்கிள் இந்திய இராணுவ சின்னத்துடன் அறிமுகம்

HIGHLIGHTS

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா  மோட்டார் சைக்கிள்கள்
X

1971 போரில் இந்தியா பெற்ற வெற்றியை 50 வருடங்கள் கழித்து கொண்டாடும் விதமாக இரு புதிய நிறத்தேர்வுகளில் பிரபலமான ஜாவா மோட்டார்சைக்கிள் அறிமுகமாகிறது.

காக்கி மற்றும் மிட்நைட் க்ரே என்ற இந்த இரு புதிய நிறங்களில் வெளிவரும் ஜாவா மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1.93 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த வண்ணங்களில் ஜாவா பைக் இந்தியாவில் நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Updated On: 13 July 2021 1:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  2. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  4. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  5. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  6. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  7. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  8. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  9. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  10. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!