Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் தற்போது இந்தியாவில்
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பான் அமெரிக்கா 1250 பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது
HIGHLIGHTS

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்
இப்பைக்கில் தொழில்நுட்ப வசதிகளும் ஏராளமாக உள்ளன. ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி தொடுதிரை, யுஎஸ்பி சி டைப்பிலான சார்ஜிங் பாயிண்ட் மற்றும் எல்இடி மின் விளக்கு போன்றவை இடம்பெற்றுள்ளது.
எலெக்ட்ரானிக் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சென்டர் ஸ்டாண்ட், க்ரிப், ஸ்டியரிங் டேம்பர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.
இதுபோன்ற ஸ்பெஷல் தொழில்நுட்பங்களை பான் அமெரிக்கா 1250 பைக்கில் உள்ளதால் இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 16,90,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை