யமஹா பைக்குகளில் ப்ளூடூத் வசதி

ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
யமஹா பைக்குகளில் ப்ளூடூத் வசதி
X

இளைஞர்களின் ஃபேவரட் பைக்குகளாக விளங்கும் ஆர்15 மற்றும் எம்15 மோட்டார் சைக்கிள்களில் விரைவில் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளது

புதிய எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து யமஹா நிறுவனம் அதன் அனைத்து இந்திய மாடல்களிலும் ப்ளூடூத் இணைப்பை கூடுதல் தேர்வாக கொண்டுவர திட்டமிட்டுள்ளது

யமஹாவின் எஃப்.இசட் மோட்டார் சைக்கிள்களில் ஏற்கனவே ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டதை அடுத்து, சமீபத்தில் ஃபேஸினோ 125 மற்றும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் ப்ளூடூத் செயல்பாட்டுடன் அப்டேட் செய்யப்பட்டன.

இந்த நிலையில் பிரபலமான ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளிலும் ப்ளூடூத் வசதியை கொண்டுவர யமஹா திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

ப்ளூடூத் இணைப்பு வசதி வந்துவிட்டால், யமஹா ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளை யமஹா மோட்டார்சைக்கிள் அப்ளிகேஷன் மூலம் ஓட்டுனரின் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ள முடியும். இவ்வாறான செயல்பாட்டிற்கு இந்தியாவில் கனெக்ட் எக்ஸ் மற்றும் ஒய்-கனெக்ட் என இரு அப்ளிகேஷன்கள் உள்ளன

யமஹா எம்டி-15 மோட்டார்சைக்கிளின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1,41,640 ஆகவும், ஆர்15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.52,866 ஆக உள்ளன.

Updated On: 2 July 2021 2:00 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மத்திய பட்ஜெட் உரையில் ருசிகரம்: ஒழிக்கப்படவேண்டியது பொலிட்டிக்கல்...
 2. இந்தியா
  டிவி விலை குறையும், தங்கம் விலை மேலும் ஏறும்: பட்ஜெட் ஹைலட்ஸ்...
 3. தமிழ்நாடு
  ஏமாற்றத்தை அளித்த பட்ஜெட்.. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை...
 4. விழுப்புரம்
  விழுப்புரத்தில் நகராட்சி வரி கட்டாத கடைகள் மீது நடவடிக்கை
 5. காஞ்சிபுரம்
  சமையலறை அருகே கழிவறையா ? சட்டமன்ற ஏடுகள் குழு அதிருப்தி
 6. புதுக்கோட்டை
  அரசுப்பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கிய...
 7. இந்தியா
  பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டம்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
 8. ஈரோடு
  ஈரோட்டில் வீடுகளை அதிக வாடகைக்கு கேட்கும் அரசியல் கட்சியினர்.!
 9. டாக்டர் சார்
  குளிர்காலத்தில் உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்தணும்:தெரியுமா...
 10. திருவொற்றியூர்
  சென்னை மெரினா அருகே ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த ரோந்து கப்பல்கள்